2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை 
மத்திய அரசு ஊழியர்கள்  மற்றும் ஓய்வூதியம் (பென்ஷன்)  பெறுபவர்களுக்கு   அகவிலைப்படி உயர்வு   இல்லை - மத்தியஅரசு அறிவிப்பு. 

Dinakaran (1) 24.04.2020


Dinamani 24.03.2020

மத்தியஅரசு ஊழியர்களுக்கான 4 % அகவிலை படி உயர்வை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.