சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் பணி செய்த தூய்மை பணியாளர் 3 நபர்களுக்கு கரோனா அறிகுறி.
சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் பணி செய்த தூய்மை பணியாளர் 3 நபர்களுக்கு கரோனா அறிகுறி இருந்ததால் அவர்களை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 |
| The Hindu 23.04.20 |