ரயில் நிலையங்களில் உள்ள ஐ .ஆர்.சி .டி .சி உணவகங்களில் 15 ரூபாய்க்கு உணவு விற்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
தெற்கு ரயில்வேயில் செங்கல்பட்டு, காட்பாடி, திருச்சி , மதுரை ரயில் நிலையங்களில் உள்ள ஐ .ஆர்.சி .டி .சி உணவகங்களில் 15 ரூபாய்க்கு உணவு விற்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
![]() |
| Dinamalar - 23.04.20 |
மேலும் இது மே 3, 2020 வரை எந்த சேவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

