பல்வேறு நகரங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச்செல்ல விரைவு சரக்கு ரயில்களை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

பல்வேறு நகரங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச்செல்ல விரைவு சரக்கு   ரயில்களை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. 

Freight trains carry over 250,000 tonnes of goods across South ...

இதற்க்காக 24 மணி நேரமுமதொடர்புகொள்ளும் வகையில் 9025342449 என்ற எண்ணை கொடுத்துள்ளார்கள். மேலும் www.sr.indianrailways.gov.in என்ற வலைப்பக்கத்தில் டுவிட்டர், Facebook ஆகியவற்றிலும் தெரிவிக்கப்பட்டுவருகிறது. எனவே இதை பொதுமக்கள் பயன்படுத்தி பார்சல் அனுப்பமுடியும் என தென்னக ரயில்வே அறிவித்துஉள்ளது.

தொலைப்பேசி எண் : 9025342449
வலைத்தளம்  :  www.sr.indianrailways.gov.in